sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

அன்பாக இருங்கள்

/

அன்பாக இருங்கள்

அன்பாக இருங்கள்

அன்பாக இருங்கள்


ADDED : பிப் 19, 2024 01:02 PM

Google News

ADDED : பிப் 19, 2024 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களை நேசிக்காதவர்களிடமும் அன்பாக இருங்கள்.

* நல்ல மரங்கள் நல்ல கனிகளையே கொடுக்கும். நல்ல மனிதர்கள் நல்லதையே செய்வர்.

* துாய்மையான எண்ணமே தேவலோக ராஜ்ஜியத்தில் சேர்க்கும்.

* பாம்புகளை போல விவேகமாகவும், புறாக்களை போல கபடமில்லாமலும் இருங்கள்.

* ஆத்மா துாய்மை பெற வேண்டுமானால், உங்கள் பொறுப்புகளை சரிவர செய்யுங்கள்.

* தேவதுாதர்களின் பூமாலை வேண்டுமா... எல்லோரிடமும் கனிவாக பேசுங்கள்.

* பூமியில் எதை விதைக்கிறாயோ அது பல மடங்கு உன்னை வந்தடையும்.

* மன அழுத்தத்தோடு சிந்தித்தால் தீர்வு கிடைக்காது. புன்னகையோடு சிந்தித்தால் தீர்வு கிடைக்கும். புத்துணர்வும் பிறக்கும்.



Trending





      Dinamalar
      Follow us