
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேவலோக வாசல் திறக்க வேண்டுமா... அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். * அறிவுக்கு வேலை கொடுப்பவனே புத்திமான்.
* பாவம் செய்து கொண்டிருப்பவரை ஆண்டவர் விரும்புவதில்லை.
* மற்றவருக்கு உதாரணமாக நீங்கள் இருக்க வேண்டும்.
* உங்கள் பெயரை கேட்டால் மற்றவருக்கு சலிப்பு வர கூடாது.
* மனதின் வேகத்திற்கு ஆற்றல் அதிகம். அதனால் எப்போதும் நல்லதையே சிந்தியுங்கள்.
* சகோதர, சகோதரிகளுக்கு தேவையானதை செய்யுங்கள்.