ADDED : மார் 08, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சாலையில் நடந்து செல்கிறீர்களா... உங்களுக்கான நற்செய்தி தான் இது
* நடைபாதையில் நடந்து செல்லுங்கள்.
* சாலையின் இடது ஓரமாகச் செல்லுங்கள்.
* வேகமாக செல்ல வேண்டும் என பரபரக்காதீர்கள்.
* குறியீடுகள் இருந்தால் அதைப் பின்பற்றுங்கள்.
* சிக்னலை மீறிச் செயல்படாதீர்கள்.
* போலீசாரின் சைகைகளை ஏற்று நடங்கள்.
* வளைவுகளில் வேகமாக செல்லாதீர்கள்.