/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பைபிள்
/
சந்தோஷத்தை வாங்க முடியுமா...
/
சந்தோஷத்தை வாங்க முடியுமா...
ADDED : மார் 08, 2024 02:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உங்கள் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது.
* இருமனம் கொண்டோரே... உள்ளங்களைத் துாய்மைப்படுத்துங்கள்.
* தனக்கு தானே திருப்தி இல்லாவிட்டால் மனநிறைவு கிடைக்காது.
* நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், பலம், விடாமுயற்சி உழைப்பு என எல்லாம் இருக்கும்.
* அன்றாட கடமைகளை சரிவரச் செய்யுங்கள்.