
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்க்கண்டவைகளை பின்பற்றினால் நீங்கள் தான் நம்பர் 1. * எந்த நேரத்திலும் ஒரே தோற்றம் கொண்டவராக இருப்பீர்.
* எளியவர்களுடன் நட்பு பாராட்டுவீர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பீர்.
* பிரச்னை ஏற்படும் போது நிதானத்தை இழக்கமாட்டீர்.
* அமைதி, மவுனத்தை கண்களாக போற்றுவீர். பிழையின்றி பேசுவீர்.
* மற்றவர் உதவியை நாடுவதை விட சுயமாக செயல்படுவீர்.
* தகுதிக்குறைவான செயலைக் கூட அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வீர்.
* சோர்வடையாமல் பணியாற்றுவீர்.
* மேற்கண்டவற்றை பின்பற்றுவோருக்கு தோல்வி என்பது இருக்காது.
அப்படி வந்தாலும் அதற்கான காரணத்தை தெரிந்து உடனடியாக சரிசெய்வீர்.