
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* குடும்பத்தினருக்காக அரை நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
* அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியில் ஈடுபடுங்கள்.
* மறந்தும் கூட நல்லவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
* திரும்ப திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகி விடாது.
* திருப்தியுடன் செய்யும் செயலே நீடித்த பலனளிக்கும்.
* தர்ம சிந்தனையுடன் செயல்படுங்கள்.
* யாரிடமும் ரகசியத்தை சொல்லாதீர்கள்.
* விளையாட்டிற்கு கூட பொய் பேசாதீர்கள்.