sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

உனக்கும் மேலே உள்ளவர் கோடி

/

உனக்கும் மேலே உள்ளவர் கோடி

உனக்கும் மேலே உள்ளவர் கோடி

உனக்கும் மேலே உள்ளவர் கோடி


ADDED : ஜூலை 23, 2012 01:07 PM

Google News

ADDED : ஜூலை 23, 2012 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனின் மனம் இயற்கையாகவே தன்னைப் பற்றி உயர்வாகக் கருதும் இயல்புடையது. அதனால் அவன் தன் தீய தன்மைகளை மறைத்து விடுகிறான். கடவுளின் முன்னால் தன்னை புழுவுக்கும் கீழாக தாழ்த்திக் கொள்பவனே அவரது அன்புக்கு பாத்திரமாகிறான்.

* ''ஒன்றையும் வாதினாலாவது(வாதிடுதல்), வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் மேன்மையுள்ளவர்களாக எண்ணக் கடவீர்கள்,'' என்கிறது பைபிள்.

* தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு, 'அவனை விட நான் சிறந்தவன்' என்று வாதம் செய்யக்கூடாது. அவனை விட நான் இன்னும் கீழ்நிலையிலேயே இருக்கிறேன் என நினைக்க வேண்டும்.

* ''கடவுளுடைய பிள்ளைகளான நல்லவர்கள் இரக்கத்தையும், தயவையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக் கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, மன்னித்து நடக்கும்போது மெய்பக்தியின் வல்லமையையும் வசீகரத்தையும் விளக்கப்பண்ணுகிறார்கள்,'' என்ற வசனத்தை நினைவில் வையுங்கள்.

- பைபிள்



Trending





      Dinamalar
      Follow us