sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

தூயமனம் வேண்டும்

/

தூயமனம் வேண்டும்

தூயமனம் வேண்டும்

தூயமனம் வேண்டும்


ADDED : ஆக 08, 2013 03:08 PM

Google News

ADDED : ஆக 08, 2013 03:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்தியத்தைப் பற்றி அறிவுபெற்ற பிறகும் நாம் மனமறிந்து பாவம் செய்தால் அதற்குப் பாவபரிகாரமாக ஒரு பலி, காணிக்கையுமில்லை.

* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.

* மமதை பிடித்தவர்களையும், உள்ளூரப் பொய்களின் பக்கம் திரும்பியவர்களையும் மதிக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைத்திருக்கும் மனிதன் பாக்கியவான்.

* வயதானவரை அவமதிக்காதே. அவரை ஒரு தந்தையைப் போல நடத்து. இளைஞர்களைச் சகோதரர்கள் போலவும், வயதான பெண்மணிகளைத் தாய்மார்களைப் போலவும், இளம் பெண்களைச் சகோதரிகளைப் போலவும் முழுமனத் தூய்மையுடன் கருது.

* நம்மிடம் பாவம் என்பதே இல்லை என்று சொல்லிக் கொள்வோமேயானால், நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மிடம் சத்தியம் என்பதும் இல்லை.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us