
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நன்றி மறக்கக்கூடாது. துன்ப நேரத்தில் நமக்கு உதவி செய்தவர்களை மறக்கக்கூடாது.
* பெற்றோரை வணங்குவதும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதும் பிள்ளைகளின் கடமை.
* கோபம் வருவது மனித இயல்பு. அதை தணிப்பதும், தவிர்ப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.
* இம்மைக்கும், மறுமைக்கும் நன்மையளிக்கும் நற்செயல்களில் மட்டுமே மனிதன் ஈடுபட வேண்டும்.
* புண்ணியத் தலங்களைத் தரிசித்தால் பாவ நீக்கம் உண்டாவதோடு புண்ணிய பலனும் கிடைக்கும்.
- ஜெயேந்திரர்