/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
காஞ்சி பெரியவர்
/
தற்பெருமை சிறிதும் வேண்டாம்
/
தற்பெருமை சிறிதும் வேண்டாம்
ADDED : செப் 11, 2016 04:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எடுத்துச் சொல்வதை விட எடுத்துக்காட்டாக இருப்பதே சிறந்தது. அதனால் செயலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
* ஊருக்கு ஒரு நல்லவன் இருந்தாலும் போதும்.
* தற்பெருமை சிறிதும் வேண்டாம். எப்போதும் நான் சிறியவன் என்று மனதிற்குள் எண்ணிக் கொள்ளுங்கள்.
* நியாயமான வழியில் பணம் தேடுவதும், அதன் மூலம் பிறருக்கு உதவுவதும் அமைதிக்கு வழிவகுக்கும்.
- காஞ்சிப்பெரியவர்