sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பாதுகாப்பாள் பராசக்தி

/

பாதுகாப்பாள் பராசக்தி

பாதுகாப்பாள் பராசக்தி

பாதுகாப்பாள் பராசக்தி


ADDED : டிச 04, 2010 01:12 AM

Google News

ADDED : டிச 04, 2010 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் உடல் சுத்தமாக, தண்ணீரில்  குளிக்கிறோம், ஆனால், அம்பிகையைத் தியானித்தால், தியானம் என்ற அந்த

புனித நீரில் நம் மனமும் சுத்தமாகிறது.

* பசியோ, கஷ்டமோ தாங்க முடியாமல் போனால் 'அம்மா' என்று கத்தி கண்ணீர் விடுகிறோம். காரணம் உலகத்துக்கெல்லாம் தாயாக விளங்கும் பராசக்தி ஓடிவந்து நம் துயரை  நீக்குவாள் என்ற நம்பிக்கையே.

* சஞ்சலமாகிய சேற்றிலிருந்து எழவேண்டும் என்றால், கரையில் இருக்கும் ஈஸ்வரன் என்ற கெட்டியான

பொருளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

* மெய், வாக்கு, மனம், பணம் இவற்றால் நாம் பாவம் செய்கிறோம். இவற்றால் நல்ல செயல்கள் செய்ய

பழகிக் கொள்ள வேண்டும்.

* அன்பு தான் அழகு, காருண்யம் தான் லாவண்யம்.  ஒரு நாள் ஜுரம் அடித்தால், சிறிது கோபதாபம் வந்தால் முகத்தின் அழகு போய்விடுகிறது. ஆனால், அம்பாளின் அருளைப் பெற்றால் அதன் அழகு மறையாமல்  நிற்கிறது.

- காஞ்சிப்பெரியவர் 



Trending





      Dinamalar
      Follow us