sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நல்லதைக் காப்பாற்றுங்கள்

/

நல்லதைக் காப்பாற்றுங்கள்

நல்லதைக் காப்பாற்றுங்கள்

நல்லதைக் காப்பாற்றுங்கள்


ADDED : மார் 31, 2013 10:03 AM

Google News

ADDED : மார் 31, 2013 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகம் முழுதும் நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கிறது. இது ஒன்றும் புதியதல்ல. உலகம் தோன்றிய காலத்தில்இருந்து இப்படித் தானிருக்கிறது.

* நாம் வாழும் இந்த பூலோகத்தை 'மிச்ரலோகம்' என்று தான் குறிப்பிடுவர். அப்படியென்றால் 'கலப்பு உலகம்' என்று பொருள். நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்தக் கலவை.

* நல்லதை விடக் கெட்டது அதிகமாகி விட்டால், நாம் கெட்டதிலேயே அழுந்தி விடுவோம். அப்போது நம் லட்சியமான குறிக்கோளை அடைய முடியாமல் போய்விடும்.

* இந்த கலியுகத்தில், நூற்றுக்கு நாற்பது சதவீதமாவது நல்லது நடக்க நாம் வழிவகுக்க வேண்டும்.

* தற்காலத்தில் நிலைமை மிகவும் தலைகீழாகிவிட்டது. நல்லதைக் கெட்டது அமுக்கி தலையோங்கி நிற்கிறது.

* எந்தக் காலத்திற்கும் நல்லதற்கு நிச்சயமாக இடமுண்டு. தீமையின் பிடியிலிருந்து நல்லதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us