sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நன்மை தரும் மவுனம்

/

நன்மை தரும் மவுனம்

நன்மை தரும் மவுனம்

நன்மை தரும் மவுனம்


ADDED : அக் 31, 2013 11:10 AM

Google News

ADDED : அக் 31, 2013 11:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தினமும் அரை மணி நேரமாவது மவுனமாக தியானம் செய்யுங்கள்.

* மவுனத்தை அனுஷ்டித்தால் அந்த நேரத்திலாவது சண்டை, சச்சரவு இராது. இதுவும் ஒரு வகையான சமூக சேவைதான்.

* நல்லதை உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மவுனத்துக்கு உண்டு. நன்மைகளை பெற்றுத்தர மவுனமே உபாயமாக இருக்கிறது என்பதை 'மவுனம் ஸர்வார்த்த ஸாதகம்' என்று சொல்வார்கள்.

* ஒன்றைச் சுருக்கமாக சொன்னால் அது மனதில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக சொன்னால் நன்றாக மனதில் பதியும்.

* வரவு, செலவு என்பது பணம் ஒன்றில் மட்டும் இல்லை. நாம் வார்த்தையை அதிகம் விட்டால் அது செலவு. எதிராளியிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வரவு.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us