sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

மனம் விட்டுப் பேசுங்கள்

/

மனம் விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்

மனம் விட்டுப் பேசுங்கள்


ADDED : பிப் 29, 2012 01:02 PM

Google News

ADDED : பிப் 29, 2012 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்தியத்தின் சொரூபமாக இருப்பவன் கடவுள். அவனது பாதங்களைப் சரணடைந்தால் வாழ்க்கையில் என்றும் இன்பமே.

* பக்தர்கள் தம் இதயச் சிமிழில் பக்தி என்ற கம்பியை பூட்டிக் கொண்டு, சிரத்தை என்ற சுவிட்சைத் தட்டினால், அருவமான கடவுள் திவ்ய மங்கல ஜோதியாகத் தரிசனம் தருவார்.

* சாந்தம் நிறைந்தவனோடு தொடர்பு கொண்டால் நமக்குள்ளும் சாந்தமாகிய அருட்பண்பு வளரத் துவங்கிவிடும்.

* உண்மையாக இருக்கும் இறைவனின் மனோபாவத்துக்கு தக்கபடி, அன்போடு நமக்குப் பிரியமான எந்த வடிவத்திலும் வழிபாடு செய்யலாம்.

* நம்மிடம் உள்ள ஆசை என்னும் விஷமத்தை நீக்கவே, இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றாமல் கட்டிப்போடுகிறான்.

* கஷ்டங்களை உங்கள் மனதில் போட்டு வருத்திக் கொள்ளாதீர்கள், இறைவனிடம் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்னால் தான் நிம்மதி பிறக்கும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us