sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

தர்மம் செய்யுங்கள்

/

தர்மம் செய்யுங்கள்

தர்மம் செய்யுங்கள்

தர்மம் செய்யுங்கள்


ADDED : பிப் 03, 2013 12:02 PM

Google News

ADDED : பிப் 03, 2013 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்றுக் கொடுப்பவரும், கற்றுக் கொள்பவரும் நேர்வழியில் இருக்கின்றனர். இந்த நிலை அற்றவர்களிடம் எந்த நல்வழியுமில்லை.

* அல்லாஹ்வின் சேவைக்கல்லாமல் உலக வாழ்வின் நோக்கத்திற்காக கல்வி கற்பவன் நரகத்தை இருப்பிடமாகக் கொள்ளட்டும்.

* மனிதன் கல்விக்காக செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மை பொழியும்.

* தர்மம் செய்வதின் மூலம் உங்கள் பொருள்களைப் பாதுகாருங்கள். உங்கள் நோய்களைக் குணப்படுத்துங்கள்.

* விருப்போடு தர்மம் செய்யுங்கள். வெறுப்போடு தர்மம் செய்யாதீர்கள்.

* கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விடுவான்.

* கருணை உள்ளம் கொண்டவன் தங்குமிடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும்.

* கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்தி விடும்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us