
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசு. அது கசப்பாக இருந்தாலும் சரியே.
* கால்நடையை விற்கும் போது பாலைக் கறக்காமல், அதன் மடியை கனக்கச் செய்து அதிக பால் தருவது போல காட்டாதீர்கள்.
* ஒருவரை ஒருவர் திட்டும் போது முதலில் திட்ட ஆரம்பித்தவரையே பாவம் சாரும்.