sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நம்பிக்கை காப்போம்

/

நம்பிக்கை காப்போம்

நம்பிக்கை காப்போம்

நம்பிக்கை காப்போம்


ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

Google News

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களை போன்ற மனிதர்களை நேசியுங்கள். அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.

* நம்பிக்கையுடன் உன்னிடம் ஒருவன் கொடுத்த பொருளை உரியவரிடம் கொடுத்து விடு. உனக்கு எவன் மோசடி செய்தானோ அவனுக்கு நீ மோசடி செய்யாதே.

* அல்லாஹ் ஒருவனை அழித்து விட வேண்டும் என்று நாடினால் மோசடிகளின் வாசல்களை அவனுக்கு திறந்து விடுகிறான்.

* உமது உற்ற தோழரிடம் பொய்யை உண்மை என்று கூறுவது மாபெரும் மோசடியாகும்.

* எந்த தலைவன் பொது மக்களுக்கு சேவை செய்யாமல் மோசடி செய்கிறானோ அவன் சுவர்க்கம் நுழைய மாட்டான்.

* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us