sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

நல்லதை மட்டும் பேசுங்கள்

/

நல்லதை மட்டும் பேசுங்கள்

நல்லதை மட்டும் பேசுங்கள்

நல்லதை மட்டும் பேசுங்கள்


ADDED : மார் 20, 2012 03:03 PM

Google News

ADDED : மார் 20, 2012 03:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தவறு செய்பவர்களை மன்னித்துவிட வேண்டும்; பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென விரும்பவது இல்லையா என்ன?

* எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும், சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறை நம்பிக்கையாளன் அல்லன்.

* இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை இறைவன் உண்டாக்குவான். உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது

* எவர் இறைவனையும் மறுமையையும் ஏற்றுக் கொள்கிறாரோ, அவர் நல்லவற்றைக் கூறவும்; அல்லது மவுனமாக இருக்கவும்.

* திண்ணமாக மென்மை எதில் உள்ளதோ அது அதனை அழகுபடுத்துகிறது. எதிலிருந்து அது அப்புறப்படுத்த படுகிறதோ அது அதனை கோரப்படுத்துகிறது.

* எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகிறது. எந்தப் பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது.

- வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து



Trending





      Dinamalar
      Follow us