sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

அமைதியாகப் பேசுங்கள்

/

அமைதியாகப் பேசுங்கள்

அமைதியாகப் பேசுங்கள்

அமைதியாகப் பேசுங்கள்


ADDED : டிச 19, 2012 10:12 AM

Google News

ADDED : டிச 19, 2012 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒருவன் தன் குழந்தைகளின் உதவிக்கோ அல்லது தனது வயோதிக பெற்றோருக்கு உதவி செய்யவோ வெளியே புறப்படுவானாயின், அவன் அல்லாஹ்வின் பாதையில் செல்கின்றான்.

* இருவருக்கிடையில் ஒருவர் சமாதானம் செய்து வைப்பது அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் தருமமாகும்.

* உங்களுடைய குற்றங்குறைகளைப் போக்கிக் கொள்ளாத நிலையில் மற்றவர்களுடைய குற்றங்களை குறித்துப் பேசாதீர்கள்.

* தனது சகோதர முஸ்லிமுக்கு ஒரு முஸ்லிம் உதவி செய்யும் காலமெல்லாம் அல்லாஹ்வும் அவனுக்கு உதவி செய்து கொண்டே இருப்பான்.

* உரத்த குரலில் பேசும் மனிதனை அல்லாஹ் வெறுக்கின்றான். அமைதியாகவும், அடக்கமாகவும் பேசும் மனிதனை அல்லாஹ் நேசிக்கின்றான்.

* ஒருவனுக்கு என்னைத் தவிர உதவி செய்பவன் யாருமில்லை. அப்படிப்பட்டவனுக்கு அநீதி இழைப்பவன் மீது எனக்கு கடுமையான கோபம் ஏற்படுகிறது என்று இறைவன் கூறுகின்றான்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us