sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

குரான்

/

உண்மையே பேசு

/

உண்மையே பேசு

உண்மையே பேசு

உண்மையே பேசு


ADDED : பிப் 20, 2013 01:02 PM

Google News

ADDED : பிப் 20, 2013 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குணம் கெட்ட ஆயிரம் ஆண்களை விட நற்குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.

* அநியாயம், அக்கிரமம் செய்பவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

* தர்மம் செய்வதில் துன்பம் நேர்வதுண்டு. அது அல்லாஹ்வின் கருணைக்கு அறிகுறியாகும்.

* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மை கிடைக்கிறது.

* யார் கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்கிறாரோ, அவருடைய உயிரை மெல்லினமாக வாங்கப்படும்.

* அல்லாஹ்விடத்தில் அதிகமாக கோபத்திற்கு உடையவர்கள், அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபாடு கொண்டவர்களே.

* பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை வாங்கித் தருவதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us