sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ராமகிருஷ்ணர்

/

ஊரெல்லாம் தேடிய கதை

/

ஊரெல்லாம் தேடிய கதை

ஊரெல்லாம் தேடிய கதை

ஊரெல்லாம் தேடிய கதை


ADDED : செப் 09, 2011 10:09 AM

Google News

ADDED : செப் 09, 2011 10:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஓம் என்பது பிரணவ மந்திரத்தை ஓசை அனைத்தும் அடங்கிய நிலையில் கேட்க முடியும். யோக சாஸ்திரம்

கூறும் மூச்சுப்பயிற்சியால் உண்டாகும் நற்பலனை பிரணவ மந்திரம் உச்சரிப்பதால் ஒருவன் பெற முடியும்.

* மூச்சுப்பயிற்சியில் மூச்சை உள்ளே இழுத்து வெளி விடுவதைப் போன்று, 'ஓம்' என்று உச்சரிக்கும் போது, நம் வயிற்றுத்தசை அனைத்தும் சுருங்கி உள்ளே செல்வதைப் பார்க்கலாம். இப்பிரணவ மந்திரத்தின் மகத்துவத்தை உணர்ந்து சொல்பவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும்.

* வேதங்கள் காயத்ரி மந்திரத்தில் ஒன்றி விடுகின்றன. காயத்ரி மந்திரம் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தில் கலந்து விடுகிறது. 'ஓம்' கடைசியில் சமாதியில் சேர்ந்து விடுகிறது.

* கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார். ஆனால், நீ அவரைத்தேடி எங்கெல்லாமோ அலைகிறாய். இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு, ஊரெல்லாம் தேடிய கதையாகத் தான் கடவுளை தேடுவது இருக்கிறது.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us