தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/கடவுளின் கருவியாக இரு!

கடவுளின் கருவியாக இரு!

கடவுளின் கருவியாக இரு!


ADDED : மே 06, 2015 02:05 PM

Google News

ADDED : மே 06, 2015 02:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீ கடவுளின் கையில் கருவியாக மாறி விடு. அகந்தை எண்ணம் மறையும்.

* எப்போதும் கடமையில் ஈடுபடு. ஆனால், மனம் மட்டும் கடவுளைச் சிந்திக்கட்டும்.

* காலத்தை வீணாக்காதே. கடவுளை முழுமையாக நம்பத் தொடங்கு.

* சேற்றில் வாழ்ந்தால் மீனின் உடம்பில் சேறு ஒட்டுவதில்லை. உலகில் வாழ்ந்தாலும் தீய ஆசைகள் மனதில் ஒட்டாமல் பார்த்துக் கொள்.

* விவேகம் கொண்டவனுக்கு வாழ்வில் உண்மை எது, பொய் எது என்ற மனத்தெளிவு இருக்கும்.

* மனிதனின் உயர்வும், தாழ்வும் அவனுடைய மனதைப் பொறுத்தே உண்டாகிறது.

-ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us