sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சாணக்கியர்

/

ஆர்வத்துடன் செயலை செய்

/

ஆர்வத்துடன் செயலை செய்

ஆர்வத்துடன் செயலை செய்

ஆர்வத்துடன் செயலை செய்


ADDED : ஜன 26, 2024 07:01 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறிதோ, பெரிதோ எடுத்துக்கொண்ட செயலை முழு ஆர்வத்துடன் செய். * ஒருவருடைய வளர்ச்சியும் அழிவும் அவருடைய நாக்கைச் சார்ந்தே உள்ளது. * பிறர் செய்த உதவியை மறப்பவர்கள் நரகத்தில் இருந்து தப்ப முடியாது. * பெரியோர்களிடம் பழகினால் உனது குலமே ஒளி மிகுந்ததாக மாறும். * வறுமை, நோய், துன்பம், சிறைவாசம் என்பது ஒருவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள். * புத்தகத்தில் உள்ள கடுமையான சொற்கள் அறிவை வளர்க்கும். * புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது சிறிதும் கூச்சப்படாதே. * வித்தை கற்பது, ஜபம் செய்வது, தானம் கொடுப்பது என இம்மூன்று விஷயங்களிலும் ஒருவர் திருப்தி அடையக்கூடாது. * பொய் சொல்வது, கோபப்படுவது, முட்டாள்தனம், பேராசை, கருணையின்மை போன்றவை தீயவர்களிடம் இயல்பாகவே உண்டு. * மனதிற்கு மிகவும் துன்பத்தை தரக்கூடியது முட்டாள்தனம். * கொஞ்சம் கொஞ்சமாக படித்தால்கூட முட்டாள் புத்திசாலியாக மாறுவான். * உன் சுதந்திரத்திற்கு ஆபத்து நேரும்படி, நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே. * அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, முட்டாள் ஆகியோரிடம் தர்க்கம் செய்யாதே.

கட்டளையிடுகிறார் சாணக்கியர்



Trending





      Dinamalar
      Follow us