sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்குரு

/

எல்லாம் உங்கள் கையில்

/

எல்லாம் உங்கள் கையில்

எல்லாம் உங்கள் கையில்

எல்லாம் உங்கள் கையில்


ADDED : ஜூன் 06, 2014 10:06 AM

Google News

ADDED : ஜூன் 06, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமக்குள் உயிர் நிகழ்வதைப் போல மரணமும் நிகழும். உங்களுக்குள் இந்த விழிப்புணர்வு எப்போதும் இருந்தால், வாழ்வை முழுமையாகவும், தீவிரமாகவும் வாழலாம்.

* உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி தெரிந்தது போல் இருந்தால், நீங்கள் அறியாமையிலேயே தேங்கி இருப்பது நிச்சயம்.

* மனிதனுக்கு இரண்டு விதமான சாத்தியங்கள் உள்ளன. ஒன்று அவன் அசாத்தியமாக வளரலாம் அல்லது இருக்கும் நிலையிலேயே தேங்கிப் போகலாம். தேர்வு அவன் கையில்.

* ஆன்மீகச் செயல்முறை என்பது மேல்நோக்கிப் பார்ப்பதோ, கீழ்நோக்கிப் பார்ப்பதோ அல்ல, உள்நோக்கிப் பார்ப்பது.

சத்குரு ஜக்கிவாசுதேவ்



Trending





      Dinamalar
      Follow us