sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தர்மம் என்றும் காக்கும்

/

தர்மம் என்றும் காக்கும்

தர்மம் என்றும் காக்கும்

தர்மம் என்றும் காக்கும்


ADDED : பிப் 20, 2013 01:02 PM

Google News

ADDED : பிப் 20, 2013 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உடல் என்னும் கருவியைச் செம்மையாக வைத்திருக்க உணவு, உடையை தூய்மையாக வைத்திருங்கள்.

* மனம் என்னும் கருவியைத் தூய்மையாக்க எண்ணத்தை ஒழுங்குபடுத்துங்கள்.

* முற்பிறவியின் பயனாக நம்மைத் தொடரும் பாவச்சுமையை, இன்றைய வாழ்வின் நற்செயல்களால் மட்டுமே போக்க முடியும்.

* நாம் கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், நம் தந்தையான கடவுளின் அன்புப் பிணைப்பை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

* பயணம் செய்யும் போது வெறுமனே வேடிக்கை பார்க்காதீர்கள். கடவுளின் திருநாமத்தை ஜெபித்துக் கொண்டிருங்கள்.

* செல்வம், அதிகாரம், ஆடம்பரம் ஆகியவை ஒருநாள் நம்மை விட்டுக் காணாமல் போய்விடும். ஆனால், செய்த தர்மமோ என்றும் அழியாமல் நம்மைக் காக்கும்.

* சமைக்கப்பட்ட பிறகு எரிபொருள் தேவையில்லை. அதுபோல, வாழ்வின் உண்மையை உணர்ந்தவனுக்கு ஆன்மிகப் பயிற்சிகள் தேவைப்படுவதில்லை.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us