sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

நேர்வழியில் சம்பாதியுங்கள்!

/

நேர்வழியில் சம்பாதியுங்கள்!

நேர்வழியில் சம்பாதியுங்கள்!

நேர்வழியில் சம்பாதியுங்கள்!


ADDED : ஜன 30, 2014 04:01 PM

Google News

ADDED : ஜன 30, 2014 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிஞ்சு உள்ளத்திலேயே அன்பை விதைத்து விட வேண்டும். அதனால், ஒற்றுமை மனப்பான்மை உருவாகும்.

* குறுக்கு வழியில் வந்த பணம் தங்காது. நேர்வழி சம்பாத்தியமே நிலைக்கும்.

* எளிய உணவை அளவாக உண்ணுங்கள். இனிய மொழிகளை அளவாகப் பேசுங்கள்.

* கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், கருணை போன்ற நற்குணங்களை வளர்த்துக் கொண்டால் போதும். சொர்க்கம் நம்மைத் தேடி வரும்.

* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்குக் கொடு' என்று கடவுளை வேண்டுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us