ADDED : செப் 07, 2014 10:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்வழியில் நடக்கும் ஒவ்வொருவருக்கும் கை கொடுக்கத் தயாராக இருங்கள்.
* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
* துன்பம் அற்ற இன்பம், தீமை இல்லாத நன்மை இதெல்லாம் அடைய முடியாதவை ஆகும்.
* மற்றவர்களை எதிர்பார்த்து நடப்பவன் சத்தியத்தை பின்பற்றி நடப்பது என்பது இயலாது.
* அரிய செயல் எதுவானாலும் அதற்கு விலையாக பெரிய உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
- விவேகானந்தர்