
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வளர்ச்சிக்குத் துணை செய்யும் அனைத்தும் நன்மை. வீழ்ச்சிக்குத் துணைபுரியும் அனைத்துமே தீமை.
* சுயநலம் அற்றதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறக்கப் பழகுங்கள்.
* வீண் விவாதத்தில் ஈடுபட யாராவது உங்களை அணுகினால் அவர்களை விட்டு விலகிக் கொள்வதே விவேகமான செயல்.
* கோழையாகவும், வேடதாரியாகவும் இருக்காதீர்கள். உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
- விவேகானந்தர்