
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உலகம் ஏளனம் செய்வதைப் பொருட்படுத்த வேண்டாம். உன் கடமைகளைச் செய்து கொண்டே இரு.
* வலிமை, தன்னம்பிக்கை, பெருமை இந்த மூன்றும் என்றென்றும் நமக்குச் சொந்தமானது.
* தன்னைத் தானே முழுமையாக நம்புவது தான், ஆன்மிகத்தின் அடிப்படை ரகசியம்.
* ஒவ்வொரு மனிதனையும் அவரவருடைய தகுதிக்கேற்ப மதிப்பிட வேண்டும்.
* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து உயர்ந்த உண்மைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
- விவேகானந்தர்