sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

வெற்றியின் ரகசியம்

/

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்


ADDED : மே 10, 2015 03:05 PM

Google News

ADDED : மே 10, 2015 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நீங்கள் உங்கள் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவே வாழ்வில் வெற்றி அடைவதன் ரகசியம்.

* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.

* ஆயிரம் முறை தோற்றாலும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். லட்சியத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்திடுங்கள்.

* மற்றவர் விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டாம். ஏற்ற கொள்கையில் உறுதியுடன் இருங்கள்.

* மனத்தூய்மை காப்பது, மற்றவர்களுக்கு நன்மை செய்வது இவையே ஆன்மிக வாழ்வின் அடையாளம்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us