தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/பிறர் போற்ற வாழ்

பிறர் போற்ற வாழ்

பிறர் போற்ற வாழ்


ADDED : பிப் 19, 2023 01:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2023 01:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் சுவையான பழம் இருப்பதாகவும், அதை சாப்பிட்டால் நீண்டநாளுக்கு பசியே எடுக்காது என பெரியவர் ஒருவருக்கு தகவல் கொடுத்தனர் சிலர். அப்பழங்கள் கிடைத்தால் நம்மூர் மக்களும் பயன் பெறுவார்களே என்ற நல்லெண்ணத்தில் அங்கு சென்றார் பெரியவர். பலரிடம் கேட்க சரியான பதிலை தர மறுத்து விட்டனர். ஒரு சிறுவன் மட்டும் வீட்டில் உள்ள பழத்தை அவரிடம் தந்தான்.

இங்கு நிறைய கிடைக்கும் என சொன்னார்களே என்றார் பெரியவர். உண்மைதான். இந்த ஊரில் உள்ளவர்கள் சுயநலவாதிகள். பயிர் செய்யும் முறையை ரகசியமாக வைத்துள்ளனர் என சொன்னான் சிறுவன். உன்னைபோல் எல்லோரும் இருந்தால் ஒவ்வொரு ஊரும் வளம் பெறும் என வாழ்த்தினார் பெரியவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us