நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவர் இறந்த பிறகு மறுமை நாளில் கேள்வி கேட்கப்படும்.
''நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்'' என இறைவன் அம்மனிதனிடம் கேட்பான்.
அதுபோல் செல்வந்தர் ஒருவரிடம் விசாரிக்கப்பட்டபோது அவர், ''உன் உவப்பைப் பெற செலவு செய்தேன்'' என்றார்.
''நீ பொய் சொல்கிறாய். மக்கள் உன்னை வள்ளல் என புகழ வேண்டும் என்பதற்காக வாரி இறைத்தாய். அதற்கான கூலி உனக்கு உலகிலேயே கிடைத்துவிட்டது'' என்றான்.

