தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/சொன்ன சொல் மாறாதவன்

சொன்ன சொல் மாறாதவன்

சொன்ன சொல் மாறாதவன்


ADDED : ஜூலை 12, 2022 12:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2022 12:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெகு நாட்களுக்கு பிறகு நண்பர் ஒருவர் முல்லாவை சந்தித்தார். பேச்சின் இடையே முல்லாவிடம், ''தங்களது வயது என்ன ” என கேட்டார். 'நாற்பது' என்றார்முல்லா. ஐந்து ஆண்டுக்கு முன்பு தங்களைச் சந்தித்த போது உங்களுடைய வயது நாற்பது எனச் சொன்னீர்கள். இப்போதும் அதையே கூறுகிறீர்களே! எப்படி? எனக்கேட்டார். 'நான் சொன்ன சொல் மாறாதவன்' ஒரு தடவை சொன்னதை மாற்றிச் சொல்லும் கீழான புத்தி எனக்குக் கிடையாது” என்று புன்னகைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us