sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

உன்னை ஒன்று கேட்பேன்!

/

உன்னை ஒன்று கேட்பேன்!

உன்னை ஒன்று கேட்பேன்!

உன்னை ஒன்று கேட்பேன்!


ADDED : பிப் 16, 2022 10:56 AM

Google News

ADDED : பிப் 16, 2022 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயகம் வியாபாரிகளிடம் ஒட்டகம் ஒன்றின் விலையை கேட்டபோது, அவர்கள் விலையை சொன்னதுமே, அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்தபடி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.

“யார் இவர். பணம் தராமல் ஒட்டகத்தை தைரியமாக எடுத்துச் செல்கிறாரே'' என படபடப்புடன் கேட்டாள் ஒரு பெண்.

“பயப்படாதீர்கள். அவரது பேச்சில் உண்மை இருக்கிறது. நம்மை ஏமாற்றமாட்டார் என்று நம்பிக்கை உள்ளது'' என்றார் வியாபாரி.

அன்று மாலையே ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம்பழங்கள் அவர்களுக்கு வந்து சேர்ந்தன.

பார்த்தீர்களா... உண்மைக்கு எவ்வளவு சக்தி உள்ளது. உறவினர்கள், நண்பர்கள், சகபணியாளர்கள் என அனைவரிடமும் உண்மையாக இருங்கள். இப்படி செய்தால் உங்கள் மீதான மதிப்பு உயரும். பெரிய பொறுப்புகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். பொய் சிறிது நேரம் நீடிக்கும். உண்மை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.






      Dinamalar
      Follow us