தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/அதிக சலுகை ஏன்

அதிக சலுகை ஏன்

அதிக சலுகை ஏன்


ADDED : ஆக 23, 2022 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2022 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீடர்களுக்கு அதிக சலுகை கொடுத்து அன்பாக இருந்தார் ஒரு ஞானி. சீடர்களைப் போல தன்னிடம் அன்பு காட்டவில்லையே என அவரது மகன் வருந்தினான். அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டான். அருகில் இருந்த சாக்கடையில் ஒரு பாத்திரத்தை எறிந்த ஞானி, ''அதை எடுத்து வா'' என கட்டளையிட்டார். ஆனால் மகன் அதை செய்யவில்லை.

சிறிது நேரத்திற்கு பின் அங்கு வந்த சீடனிடம், ''சாக்கடையில் கிடக்கும் பாத்திரத்தை எடுத்து வா'' என்றார் ஞானி. தயக்கம் இன்றி சாக்கடையில் இறங்கி எடுத்தான் சீடன். அதை சுத்தப்படுத்தி கொடுத்தான். மகனைப் பார்த்த தந்தை, ''நான் ஏன் சீடர்களுக்கு சலுகை காட்டுகிறேன் என்பது இப்போது புரியுமே'' என்றார். மகனும் தலைகுனிந்து நின்றான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us