தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/பாக்கியம் பெற்றவர்

பாக்கியம் பெற்றவர்

பாக்கியம் பெற்றவர்


ADDED : ஏப் 06, 2023 09:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2023 09:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சோதனையை பொறுத்துக் கொள்பவரே பாக்கியம் பெற்றவர்.

* ஒருவரது எண்ணங்களின்படியே செயல்கள் அமைகின்றன.

* சண்டையில் பிறரை வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தை அடக்குபவனே வீரன்.

* இருவருக்கு இடையில் அவர்களின் அனுமதியின்றி அமரக்கூடாது.

* நேர்மையான வழியில் செல்லுங்கள். யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது.

* நீங்கள் செய்த நன்மையை சிந்திப்பதை விட, நீங்கள் செய்த பாவங்களை சிந்தியுங்கள்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us