தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/நன்மையும் தீமையும்

நன்மையும் தீமையும்

நன்மையும் தீமையும்


ADDED : டிச 01, 2023 09:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2023 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* நன்மையும் தீமையும் சமமாகாது. நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக. இதனால் பகைவர்கூட நண்பராக மாறுவதைக் காண்பீர்.

* எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக இறைவன் சிரமப்படுத்துவதில்லை. சிரமத்திற்குப் பின்னர் இலகுவை அவன் உண்டாக்குவான்.

* தனிமனிதனின் தவறான செயலுக்காக அவன் அனைவரையும் தண்டிப்பதில்லை. ஆனால் தீமைகளை தடுக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் அதை தடுக்காதவர் மீது தண்டிப்பான்.

* எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை உள்ளதோ அது அதை பாழ்படுத்துகிறது. இதுவே அதில் நாணம் இருந்தால் அதை ஒளிரச் செய்கிறது.

* தண்டிக்கும் சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே கண்ணியத்திற்குரியவர்.

* உறவை முறித்துக் கொள்பவர்களுடன் உறவைத் தொடர்தல், ஏமாற்றுபவர்களுக்கு உதவுதல், அநீதி இழைப்பவர்களை மன்னித்தல் ஆகியவையே இவ்வுலகிலும், மறுஉலகிலும் உள்ள மனிதர்களின் சிறந்த பண்புகள்.

* உங்கள் நெறியில் அநியாயமாக எதையும் மிகைப்படுத்தாதீர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us