sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

முகத்தில் பிரகாசம்

/

முகத்தில் பிரகாசம்

முகத்தில் பிரகாசம்

முகத்தில் பிரகாசம்


ADDED : மார் 03, 2015 04:28 PM

Google News

ADDED : மார் 03, 2015 04:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லாம் வல்ல இறைவனை திக்ரு செய்பவரா (நினைவு கொள்பவர்) நீங்கள்? அப்படியானால், உங்களுக்கு பல சுகங்கள் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.

* எவர் நாற்பது நாட்கள் பரிசுத்தமான மனதுடன் அல்லாஹ்வை தியானம் புரிகின்றாரோ, அவரது இதயத்தில் இருந்து புறப்படும் ஞானஊற்று, நாவின் வழியே வெளிப்படும்.

* பஞ்சணை படுக்கையில் படுத்துக் கொண்டே, நினைவு கொள்பவர்களையும் அல்லாஹ் சொர்க்கத்தில் உன்னதமான ஸ்தானத்தில் நுழையச் செய்கின்றான்.

* அல்லாஹ்வின் நினைவு இதயங்களின் அழுக்கைப் போக்குகின்றது.

* அல்லாஹ்வை நினைவு கொள்பவனுக்கும், கொள்ளாதவனுக்கும் உரிய வேறுபாடு உயிர் உள்ளவனுக்கும், மரணித்தவனுக்கும்

சமமானதாகும்.

* காலை தொழுகைக்கு(சுப்ஹு) பின்னும், மாலை தொழுகைக்கு(மஃரிப்) பின்னும், அல்லாஹ்வை நினைப்பவருக்கு தண்டனை தர அல்லாஹ் வெட்கப்படுகின்றான். அவன் பாவியானாலும் சரியே!

* அல்லாஹ்வை நினைவு கொள்பவரின் முகத்தில் பலவிதமான ஒளிப்பிரகாசம் ஏற்படுகிறது.

* இறைநினைவு இதயநோய்களுக்கு மருந்தாகும்.

* அல்லாஹ்வை நினைவு கூர்பவர் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும்(ஆசி) வானவர்களின் ஸலவாத்தும் (பிரார்த்தனை)ஏற்படுகின்றன.






      Dinamalar
      Follow us