ADDED : ஜூலை 16, 2021 01:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இன்று செய்யக் கூடிய நற்செயல்கள் நாளை நன்மை தரக் காத்திருக்கும்.
* எதுவும் தானாக வருவதில்லை. நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.
* தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்கின்றது.
* நல்ல குணமுள்ளவன் எப்போதும் அடக்கமுள்ளவனாக இருப்பான்.

