sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பாகுபாடு பார்ப்பதில்லை

/

பாகுபாடு பார்ப்பதில்லை

பாகுபாடு பார்ப்பதில்லை

பாகுபாடு பார்ப்பதில்லை


ADDED : செப் 28, 2022 02:33 PM

Google News

ADDED : செப் 28, 2022 02:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை.

* செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.

* வீண் செலவு ஏற்பட்டாலும் அதை கணக்கில் வையுங்கள்.

* வானுலகில் உள்ளங்கள் மட்டுமே பார்க்கப்படுகின்றன.

* பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நற்பண்புகளில் முதற்படி.

* மறுமை நாளில் வாழ்நாள் முழுவதும் வீணாக்கி விட்டோம் என வருத்தப்படாதீர்கள்.

* பெண்களை யாரும் குறைவாக நடத்தாதீர்கள்.

* விருப்போடு ஒருவர் கல்வி கற்க உதவி செய்யுங்கள்.

* நடக்கும் செயல்களில் அனைத்தையும் இறைவன் நடத்துகிறான் என நம்பிக்கை கொள்ளுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us