sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

நிலையானது

/

நிலையானது

நிலையானது

நிலையானது


ADDED : ஜன 12, 2023 12:22 PM

Google News

ADDED : ஜன 12, 2023 12:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வானம் உள்ளவரை நற்செயல்கள் நிலைக்கும்.

* தன்னை பற்றி மட்டுமே நினைப்பவர், பிறருக்கு உதவி செய்யமாட்டார்கள்

* தீயசெயல் செய்பவர்கள் வெட்கப்பட மாட்டார்கள்.

* பெற்றோருக்கு செய்யும் தொண்டு உயர்ந்த இடத்தில் உங்களை அழைத்துச் செல்லும்.

* எதிலும் அவசரம் கொள்ளாதீர். கவனம் சிதறும்.

* வாழும் போது நல்லவைகளை செய்யுங்கள். சொர்க்கம் செல்லும் போது துன்பம் நேராது.

* பிறருக்கு செய்யும் உதவிகளை சொல்லிக்காட்டாதீர்.

-குரான்






      Dinamalar
      Follow us