
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
* எண்ணத்திலும் செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* சுவர்க்கத்தின் சாவி தொழுகை. தொழுகையின் திறவுகோல் துாய்மை.
* இறைவன் உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே கவனிக்கிறான்.
* பேசும் போது உண்மையையே பேசுங்கள்; கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
* நானே பெரியவன், சிறந்தவன் என்னும் அகந்தையை கைவிடுங்கள்.
* அநியாயமாகவும், கெட்ட வழியிலும் பொருளைத் திரட்டாதீர்கள்.
* நம்பிக் கொடுத்த பொருளை திருப்பிக் கொடுங்கள்.
* வெற்றி பெறுவதற்காக இறைவனை அதிகம் தியானியுங்கள்.
* எந்த பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.
* செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
- பொன்மொழிகள்