ADDED : பிப் 20, 2023 10:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சொர்க்கம் செல்ல ஆசைப்பட்டால், பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள்.
* லஞ்சம் வாங்குபவர் மீதும், லஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
* மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் கிடைக்கும்.
* நல்ல செயல்களை செய்வதில் தயக்கம் காட்டாதீர்கள்.
* நாக்கை அடக்கி வையுங்கள். அதற்கு அதிகாரம் கொடுக்காதீர்கள்.
-பொன்மொழிகள்

