தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/நற்பண்புகளில் ஒரு பகுதி

நற்பண்புகளில் ஒரு பகுதி

நற்பண்புகளில் ஒரு பகுதி


ADDED : மே 05, 2023 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2023 04:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* அழகிய நடத்தை, சகிப்புத்தன்மை, நடுநிலைப்போக்கு ஆகியவை நற்பண்புகளில் ஒரு பகுதியாகும்.

* அதிக சொத்துக்களை சேர்க்காதீர்கள். மீறினால் பேராசை கொண்டவர்களாகி விடுவீர்கள்.

* உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள். அதில் பெருமையும், வீண்விரயமும் வேண்டாமே.

* உங்களை புகழக்கூடியவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுங்கள்.

* ஒருவரின் உள்ளத்தில் கர்வமும், அகந்தையும் இருந்தால் அவர் சுவனத்தில் நுழையமாட்டார்.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us