sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

அளவோடு பேசும் வார்த்தை

/

அளவோடு பேசும் வார்த்தை

அளவோடு பேசும் வார்த்தை

அளவோடு பேசும் வார்த்தை


ADDED : நவ 10, 2022 12:35 PM

Google News

ADDED : நவ 10, 2022 12:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அளவோடு பேசும் வார்த்தைகள் கடலில் எடுக்கப்படும் முத்துக்களுக்கு சமம்.

* பொறுமையுடன் எந்தச்செயலையும் செய்யுங்கள்.வெற்றி பெறுவீர்கள்.

* புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மயங்காதீர்.

* இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழக்கற்றுக்கொள்ளுங்கள்.

* பிறரை விட அதிகமான வசதிகளை பெற வேண்டும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்.

* நல்லதைக் கெட்டது எனவும், கெட்டதை நல்லது எனச் சொல்பவருக்கு துன்பம் தான் மிஞ்சும்.

* ஒருவரை கடைசி நேரத்திலும் வெற்றி அடையச் செய்வது எண்ணத்தில் வலிமையே.

* அனாதைகளாக இறந்தவர்களை அடக்கம் செய்ய தாராளமாக உதவி செய்யுங்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us