sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பெண்களை மதிப்போம்

/

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்

பெண்களை மதிப்போம்


ADDED : அக் 12, 2018 02:33 PM

Google News

ADDED : அக் 12, 2018 02:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெண்களை மதிப்புடன் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர்.

* எவ்வளவு செல்வம் சேர்த்திருந்தாலும், இறைவனை சந்திக்கும் போது ஏழையாகவே இருங்கள்.

* தம் உள்ளத்தை அறிந்த கொண்டவர்களே இறைவனை அறிந்து கொண்டவர்கள் ஆகிறார்கள்.

* பிற மதத்தினரை துன்புறுத்துவது என்பது கடவுளை துன்புறுத்துவதற்கு சமமானதாகும்.

* தண்ணீரில் உப்பு கரைந்து விடுவது போல. பாவங்களை நற்செயல்கள் கரைத்து விடும்.

* மனைவியிடம் நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர்.

* பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு, பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு, இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை.






      Dinamalar
      Follow us