sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன்மொழிகள்

/

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


ADDED : ஜன 17, 2018 03:47 PM

Google News

ADDED : ஜன 17, 2018 03:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எடுக்கும் தாழ்ந்த கையை விட, கொடுக்கும் உயர்ந்த கைகள் மேலானவை.

* நீங்கள் உண்மை பேசுவதை கடைபிடிப்பீர்களாக. ஏனென்றால், நிச்சயமாக அது சொர்க்கத்து வாசல்களில் ஒன்றாகும். நீங்கள் பொய் பேசுவது பற்றி எச்சரிக்கின்றேன். ஏனெனில், அது நரக வாசல்களில் ஒன்றாகும்.

* நிச்சயமாக அல்லாஹ் ரோஷமுள்ளவன். அவன் எதனை விலக்கி உள்ளானோ, அதனை மனிதன் செய்யும்போது ரோஷம் அடைகின்றான்.

* திருமணம் என்பது ஊழியமாகும். ஒருவர் தம் மகளை எங்கே ஒப்படைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* திருமணம் செய்ய வசதியிருந்தும், திருமணம் செய்யாதவன் என்னை சார்ந்தவன் இல்லை.






      Dinamalar
      Follow us