sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

பொன் மொழிகள்

/

பொன் மொழிகள்

பொன் மொழிகள்

பொன் மொழிகள்


ADDED : ஆக 03, 2018 12:05 PM

Google News

ADDED : ஆக 03, 2018 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பரிசுத்த நினைவின் காரணமாக சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.

* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்பக் காரியங்களாகி விடுகின்றன.

* கடன் கொடுத்து ஒருவருக்கு உதவுவது தருமத்தைச் சாரும்.

* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.

* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதுவும் ஒருவகை நன்றிக்கடனாகும்.

* பக்குவமில்லாத காட்டு மிருகங்கள் மனிதனை விட்டுப் பயந்து ஓடுவது போல இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும்.

* மனிதனிடமுள்ள இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு ஏற்படுவது சாத்தியமாகும்.

* உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள். அதுவே உணவு அளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.






      Dinamalar
      Follow us