sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கட்டுரைகள்

/

யாருக்காக பாடுபடுவது?

/

யாருக்காக பாடுபடுவது?

யாருக்காக பாடுபடுவது?

யாருக்காக பாடுபடுவது?


ADDED : ஜன 16, 2020 05:32 PM

Google News

ADDED : ஜன 16, 2020 05:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“கணவனை இழந்த பெண்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒருவன் பாடுபட வேண்டும். அவன் இறைவனின் வழியில் நடப்பவனுக்கு ஒப்பாவான். அவனை இரவு முழுவதும் தொழுபவனுக்கும், நோன்பு நோற்பவனுக்கும் சமமாக இறைவன் பார்க்கிறான்.

* ஏழைகளிடம் இரக்கம் கொள்வோர் மீது இறைவன் இரக்கம் கொள்கிறான்.

* மற்றவர் மீது இரக்கம் காட்டினால், இறைவன் உங்கள் மீது இரக்கம் கொள்கிறான்.

* இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடம் அன்பு காட்ட வேண்டியது நம் கடமை.






      Dinamalar
      Follow us