தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கட்டுரைகள்/உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்


ADDED : ஜூலை 23, 2023 03:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2023 03:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எல்லோரிடமும் பணிவுடன் நடப்பவர்கள் உயர்ந்த மனிதர்கள்.

* உங்களுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி மறுமை நாளில் கட்டாயம் கேட்கப்படும்.

* எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை.

* எவருக்கும் தீமை செய்யாமல் இருந்தாலே வாழ்க்கை இனிதாகும்.

* ஒழுக்கத்தை விரும்புவது என்பது இயற்கையோடு இணைந்த செயல்.

* அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பிவிடாதீர்கள்.

* மனிதனிடம் காணப்படும் கொடிய குணங்கள் கோழைத்தனம், கஞ்சத்தனம்.

* உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள்.

* கெட்டதைச் சொல்வதை விட மவுனமாக இருப்பது சிறந்தது.

* பிறரை ஏமாற்றி சம்பாதித்த பொருளால் தர்மம் செய்தாலும் பலன் இல்லை.

-பொன்மொழிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us